ஆம்னி பஸ் மோதல்தானியங்கி சிக்னல் பழுது
கடலுார்: தானியங்கி சிக்னல் கம்பத்தில் ஆம்னி பஸ் மோதியதால் சேதமடைந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் அண்ணாமேம்பாலம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் இயங்கி வருகிறது. நேற்று காலை அவ்வழியாக சென்ற ஆம்னி பஸ் திடீரென சிக்னல் கம்பத்தில் மோதியது.
அதனால் கம்பம் கீழே சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் சிக்னல் கம்பத்தை அகற்றினர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
Advertisement
Advertisement