பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக நவாஸ் ஷெரீப் விருப்பம்
இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 76, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும், 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “காஷ்மீர் எனக்கு பஞ்சாப் மாகாணம் போன்றே அன்பானது. இது என் இரண்டாவது வீடு. என் கட்சி வெற்றி பெற்றால், இந்தப் பகுதியின் முழுமையான வளர்ச்சியை தானே நேரில் கண்காணித்து நடைமுறைப்படுத்துவேன்,” என்று கூறினார்.
இவருடைய சகோதரர் ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பிரதமராக உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'உழைக்க துடிக்கும் பெண்களுக்கான உத்வேக மேடை!
-
பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரிய மனு வாபஸ்
-
இதே நாளில் அன்று
-
'நிலைமை மிகவும் மோசம்!'
-
டாஸ்மாக் இடம்மாற்றம் செய்ய வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்
-
ஜி.ஹெச்.,ல் டாக்டர் போல் கோட் அணிந்து பெண்களிடம் ரகளை செய்த இருவர் கைது
Advertisement
Advertisement