பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்கம், பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.
பி.ஆர்.டி.., தலைமை அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஞானவேல் தலைமை தாங்கினார். தேவநாதன், வடிவேல், தமிழ்செல்வன், கலைவாணன், விஜயராகவன் முன்னிலை வகித்தனர்.
பிரேமதாசன், ராதாகிருஷ்ணன், முனுசாமி, அருணகிரி, பத்மநாபன், கலியபெருமாள், வேலையன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். ஊழியர்களுக்கு அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும்.
இ–பஸ்களை பி.ஆர்.டி.சி., ஊழியர்களை கொண்டு இயக்க வேண்டும். 7 வது ஊதியக் குழு பரித்துரைகளை அமல் படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரத்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மணிகண்டன் நன்றி கூறினார்.
மேலும்
-
பிரிட்டனில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மோசடி; இந்திய வம்சாவளி தம்பதி குற்றவாளி என தீர்ப்பு
-
விஜய் ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்; சிறப்பாக செயல்படும் அமைச்சர் யார்; கருத்து சொல்லுங்க வாசகர்களே!
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; பார்லிமென்ட் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
-
போராட்டம் எதிரொலி; டில்லியில் 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
3 வாக்குறுதிகளும் தோல்வி; நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் கருத்து
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரிப்பு