எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 4வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்
நமது நிருபர்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணியின் தொடர் அமளியால், முதல் இரு நாட்கள் எந்த அலுவல்களும் நடக்கவில்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என, அக்கூட்டணி வலியுறுத்தி வருகிறது.
லோக்சபா நேற்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்தால் ராஜ்யசபாவும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பிறகு மதியம் 12 மணிக்கு அவை கூடியதும் அமளி தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபா
அதேபோல் ராஜ்யசபாவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு அவை கூடிய பிறகு அமளி தொடர்ந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 4வது நாளாக இன்றும் எந்த அலுவல்களும் நடக்கவில்லை.
@block_G@
பார்லிமென்ட் வளாகத்தில் ஆளும் கூட்டணி எம்.பி.,க்களும், இண்டி கூட்டணி எம்பிக்களும் எதிரெதிரே போராட்டம் நடத்தினர். இரு தரப்பும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் அங்கு களேபரமான சூழல் நிலவியது. திமுக எம்.பி..,க்கள் இந்த இரண்டு போராட்டத்திலும் பங்கேற்காமல், பார்லிமென்ட் வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தனித்துப் போராட்டம் நடத்தினர்.block_G
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
போட்டி போட்டு போராட்டம்; பார்லி வளாகத்தில் பரபரப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
MP s should be fined for wasting Parliament's time in addition to cutting their salary, other perks proportionately. in addition we should have power to recall/de-elect the MPs
இப்படி நாட்டின் நற்பெயரை நாசமாக்கும் இவர்களுக்கு ஐந்தாண்டுகள் முடிந்தவுடன் பென்சன் வேறு கிடைக்கறது. வாழ்நாள் முழுவதும் ஓடாக உழைத்தவனுக்கு பென்சன் கிடையாது. நாட்டுக்கும் மக்களுக்கும் உழைக்கிறேன் என்று மக்கள் மன்றம் மூலம் உள்ளே நுழைந்தவர்களுக்கு எதற்காக பென்சன் தரவேண்டும் ?
how this MP's are wasting our taxes they do not have any kind of responsibility to answer for public what kind of a things are happening in this parliament this is totally not acceptable they are being given for pension and other facilities going in the air freely coming in the air freely, they will not participate in the discussion they will shout, responsible and accountability is not there, should be thrown out of the Parliament I don't know why you speak is not calling the security to remove all these shouting slogan people the Patience is enough
12வருஷமா இதத்தானே செய்யராங்க?
இந்த தேச விரோதிகளின் சம்பளம் ,படி, பென்ஷன் எல்லாவற்றையும் ரத்து செய்ய வேண்டும்.
இவர்களுக்கு படி கொடுப்பது தர்மமா இந்திய உருப்படுமா
ஆக்க பூர்வமாக செயல்பட்டால் தான் அது உண்மையான எதிர்க்கட்சி, இல்லையேல் அது தீவிரவாதத்தை தூண்டும் தேச விரோத கட்சியாகத்தானிருக்கும் ஒவ்வொரு முறை பாராளுமன்றம் கூடும்போதும் தேவைப்படாமல் கூச்சல் அமளியில் ஈடுபட்டு நாட்டு மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாக நஷ்டப்படுத்தும் இவர்களின் அராஜக முறையை மக்கள் கவனித்து இனி இவர்களை தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்தால் தான் மக்களுக்கும் நட்டு நலனுக்கும் நல்லது.
ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி கிடைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ள மனு, அதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும், தலைமை நீதிபதி நாடாளுமன்றப் போராட்டம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தக் கோரியும் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை நாளை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
எல்லாவற்றையும் தெருவிலேயே செய்யலாம் என்றால் பாராளுமன்றம் எதற்கு? ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட வருகை பதிவேடு அவசியம். பாராளுமன்றம் கூடியபின் தகுந்த காரணம் இல்லாமல் வர மறுத்தால் அந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்களை இடை நீக்கம் செய்ய மசோதா வேண்டும். மக்கள் வரிப்பணம் தான் வீண்.
மதம் மாற்றம் என்பது மிஷனரி காசு வரும் தொழில். அதுக்கு கணக்கு கொடுக்காம செலவு செய்து காசு அடித்து பணக்காரர்கள் ஆகும் கும்பல் ஏராளம்.
இப்போ கணக்கு கேட்ட ப்ரிச்சனை ஆயிடும்ன்னு இந்த மசோதா விட கூடாதுன்னு இப்படி செய்யறானுவ.
எப்படி பாருங்க. காசு எங்கெல்லாம் விளையாடுது
நம்ப மண்ணு உப்ப தின்னு, வந்தேறி மதத்துக்கு காசுக்காக கூவறானுக. வெக்கம் இல்லாதவனுக
நாடாளுமன்றத்தில் மக்களின் வரிப்பணத்தில் நாடாளுமன்ற காண்டீனில் தின்றுகொளுக்கவே தமிழகத்தை சார்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது.மேலும்
-
பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது
-
ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’
-
38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு