விஜய் ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்; சிறப்பாக செயல்படும் அமைச்சர் யார்; கருத்து சொல்லுங்க வாசகர்களே!
நமது நிருபர்
திராவிட கட்சிகளை தேர்தலில் முறியடித்து ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் விஜய், முதல் 75 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறார். அவரது ஆட்சியின் நிறைகுறைகளை பற்றி உங்கள் கருத்துக்களை அறியும் நோக்கத்துடன் கீழே கேள்விகள் தரப்பட்டுள்ளன. அதற்கேற்ற பதில்களை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!
கேள்வி 1
75 நாள் விஜய் ஆட்சி எப்படி?
1.சூப்பர்
2.சுமார்
3.மோசம்
கேள்வி 2
75 நாள் விஜய் ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண் தரலாம்?
1. 100க்கு 100
2. 100க்கு 75
3. 100க்கு 35
4. அதற்கும் கீழே
கேள்வி 3
ஒரு முதல்வராக விஜய் செயல்பாடு எப்படி?
1. பிரமாதம்
2. பரவாயில்லை
3. சொல்றதுக்கு எதுவுமில்லை
கேள்வி 4
தமிழக அமைச்சர்களில் சிறப்பான செயல்பாடு யார்?
1.ஆனந்த்
2.ஆதவ் அர்ஜூனா
3.அருண்ராஜ்
4.செங்கோட்டையன்
5.நிர்மல்குமார்
6.ராஜ்மோகன்
7.ரமேஷ்
8.கீர்த்தனா
கேள்வி 5
தமிழக அமைச்சர்களில் யாருடைய செயல்பாடு மோசம்?
பெயரை குறிப்பிட்டு கமென்ட் செய்து சொல்லுங்க!
கேள்வி 6
தமிழக அரசு - கவர்னர் இடையிலான உறவு பற்றி உங்கள் கருத்து?
1. நல்லா தான் இருக்கு
2. ஒன்றும் சரியில்லை
3. போகப் போகத்தான் தெரியும்
கேள்வி 7
விஜய் அரசு சாதனைகள்!
1. லஞ்சம் கொடுக்காதீர்கள் என முதல்வர் விஜய் அறிவித்தது
2. அரசு டெண்டரில் கட்சி நிதி வசூலுக்கு தடை
3. அறங்காவலர் விளம்பரத்தில் வெளிப்படை
4. அரசு வக்கீல் தேர்வில் வெளிப்படை
5. முந்தைய அரசு வெளியிட்ட ஊழல் டெண்டர்கள் ரத்து
6. தனியார் பள்ளி அங்கீகாரம் லஞ்சம் இன்றி வழங்கியது
இவற்றில் உங்களை கவர்ந்தது எது என்று கமென்ட் செய்து சொல்லுங்க!
கேள்வி 8
ஒரே வார்த்தையில்
முதல்வர் விஜய் ஆட்சி குறித்து உங்கள் கமென்ட்!
கேள்வி 9
நீங்கள் எதிர்பார்த்ததை செய்தாரா?
எதில் இன்னும் கவனம் வேண்டும்?
மனம் திறந்து கமென்ட் செய்து சொல்லுங்க!
good
எனக்கு விஜய்யின் அரசாங்கம் பிடித்திருக்கிறது, 75 நாளில் அவரைப்பற்றி பேசவைத்துவிட்டார். இதற்குமுன் இருந்த அரசாங்கம் எல்லாம் ஜெயிச்சா 5 வருடம் என்ன நடக்குன்னு அந்த அரசாங்கத்துக்கும் மற்றும் மக்களும் தெரியாது.இப்பொழுதுதான் அரசாங்கமும் மக்களும் ஒண்ணா செயல்படுற மாதிரி இருக்கிறது. இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.
எல்லாவற்றிலும் 00 தான்
அமைச்சன்ல இந்த நிர்மல்குமார் எப்ப பாத்தாலும் மைக் முன்னாடி நிக்கரார்
புஸ்லி அதிர்ஸ்டத்தில்அமைச்சர்.ஒழுங்க பேசுவாரா?ஊழல எப்படி ஒழிப்பார்
பாஸ்கர்கள சேத்துஇது நீடிக்காது இந்த பிரசி ணயல் A D கை கோர்கனும்10 ரூபா னு பாட்டு பாடினார்.இப்ப 20 ரூபா இது தெரியுமாஇல்ல ..... நடிக்கராரா ?
பரவாயில்லை நன்றாக உள்ளது
இதுவரை ஒன்றும் செய்யவில்லை. ஊழல் இன்னும் ஒழியவில்லை. பரீட்சைக்கு இன்னும் தயாராகவில்லை. எப்படி மார்க் போடுவது. போட்டால் பெய்லுதான்.
Some steps are really bold, especially towards bribes and clean government. I hope it will improve and continue in all the government departments.
Over all good.
1. Corruption free communication
over all good
they are not even ready to learn anything. just publicity.they have not started to work for the people
50% because still we need time to understand their activities. Starting is super but we wait until end. Respected CM Vijay sir should avoid talking about previous CM names and start working on change old systems. public should think about their names by their activities. CM sir should analyse current and future problems to fix and not to blame any other peoples as they done corruption. everyone knows who was done mistakes and how they are be with people's front of public. CM sir to control their Party members to avoid any unexpected behaviour between public.மேலும்
-
பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
-
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது
-
ரோட்டை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
-
‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’
-
38 ஊராட்சிகளை பசுமையாக்க 25,000 மரக்கன்றுகள் வளர்ப்பு