‘கொடை’ பூங்காவில் திரண்ட மாணவர்கள்
கொடைக்கானல், ஜூலை 23-
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பள்ளி மாணவர்கள் திரண்டனர். நேற்று சென்னை, பிற மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
இங்குள்ள புல்வெளி, மலர்களை ரசித்தனர். சிறுவர் விளையாட்டு திடலில் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் வருகையால் பூங்கா நிறைந்து காணப்பட்டது. மிதமான வெயிலுடன் ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிட்டனில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மோசடி; இந்திய வம்சாவளி தம்பதி குற்றவாளி என தீர்ப்பு
-
விஜய் ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்; சிறப்பாக செயல்படும் அமைச்சர் யார்; கருத்து சொல்லுங்க வாசகர்களே!
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; பார்லிமென்ட் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
-
போராட்டம் எதிரொலி; டில்லியில் 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
3 வாக்குறுதிகளும் தோல்வி; நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் கருத்து
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரிப்பு
Advertisement
Advertisement