நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பார்லியை முற்றுகையிட முயன்றதால், வன்முறை ஏற்பட்டு, தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளும் பார்லியின் செயல்பாடுகளை முடக்கி வருகின்றனர்.
இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி பார்லி வளாகத்தை சுற்றிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளையும் அரசுடைமையாக்கினால நீட் தேர்வுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்த மாட்டார்கள்
Dharmendra Pradhan is unfit to be Education Minister. In this year Tughlaq anniversary function, he was the chief guest. He spoke in English with such a heavy accent that it was hard to believe that it was English.
ஒரு கையாலாகாத பித்தலாட்ட ஊழல் மலிந்த அரசு . ட்ரில்லியன் டாலர் கொள்ளையர்களின் எடுபிடி அரசு
tamilan சாக்கடையில் பிறந்த கரப்பான்பூச்சி
ஐயா , ஊழலின் முதல் படி கடைசி படி எல்லாம் அதிகாரிகள்தான். இன்னமும் IAS, IPS அதிகாரிகளின் பேச்சை கேட்டு ஆட்சியை நடத்தாதீர்கள். IAS அதிகாரிகள் அரசின் கிளார்க்குளை விட உயர்ந்தவர்கள் இல்லை. அவர்களின் வேலைpsperpushing and quill driving. IASஐ ஒழித்து விட்டு வேறு நேர்மையான சிஸ்டத்தை உருவாக்குங்கள். IAS என்பது ஒரு essay writing competition. அதில் தேர்வானவர்கள் அரசின் அட்மினிஸரேடர் ஆவதற்க்கான தகுதியை பெறமாட்டார்கள். அவர்களும் LDC/UDC தான. தயவு செய்து தயை தாட்சண்யம் பார்க்காமல் அதிகாரிகளை விரட்டி அடியுங்கள் அவரகள்தான் மக்களின் எதிரிகள் அரசின் எதிரிகள், ஊழல்வாதிகள்.
எந்தவிதமான சாக்கு போக்கு சொல்லாமல் நீட் தேர்வு முறை மாற்றியமைக்கப்படவேண்டும். டாக்டர் பட்டம் பெற்ற பிறகு மதிப்பெண் மற்றும் தேர்வு முறையை பின்பற்றலாம் . 95 சதவீதம் மதிப்பெண் இருந்தால் மட்டுமே தனியாக கிளினிக் தொடங்க அனுமதி போன்ற நடவடிக்கை எடுக்கலாம். மாணவர்களுக்கு அழுத்தம் இருப்பதை அரசு உணரவேண்டும்.
மத்திய அரசு இந்த விஷயத்தை ரொம்பவே சொதப்பிவிட்டது. போராட்டக்காரர்களுடன் 20 நாட்குளுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் என்ன கெட்டுப்போய் இருக்கும் ? தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆகவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இது நடந்திருந்தால், சம்மந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பா ஜ க கேட்டு இருக்காதா ?
இதை முன்பே செய்திருக்க வேண்டும். வந்தபின் காப்போம் ஆகாது. வருமுன் காப்பதே சிறந்தது. ஆனாலும் காரணம் யார் என்பதை அறிய முடிந்தது. இனிமேல் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
வன்முறையை தூண்டி வன்முறையை செய்தது அறவழி அமைதிப் போராட்டத்தை சுற்றியிருந்த டில்லி காவல், பாதுகாப்புப் படையினர், மற்றும் சீருடை இல்லாமல் ஆயுதங்களுடன் போலிசாரிடன் இருந்த பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் தான். கோதி மீடியாவின் பொய்புலம்பல் நரேட்டிவ், உண்மை வீடியோ ஆதாரங்களுடன் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்காக சமூக ஊடகங்களில் கிழித்து தொங்கவிடப்படுகிறது. சங்கிலிகள் அங்கே சென்று முட்டி மோதி மண்டை குழம்பி ஓடவும்.
மூளைச்சலசை உங்களை பின்புற வழியே சிந்திக்க வைக்கிறது
முக்கி முக்கி பண்ற ஆலோசனையை வருடங்களுக்கு முன்பே செய்து இருக்கலாம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
உண்மை ....விருமாண்டி கும்பலுக்கு அப்பவே லாடம் கட்டி இருக்க வேண்டும்
மாணவர்கள் போராட்டத்தில் சாக்கடைகள் கலந்தது எப்படி?
கலவரத்தை உண்டாக கபோதிகள் தான் அங்கபுகுந்து இருக்கிறார்கள்
உங்கள் குழந்தைகள் போராட்டத்துக்கு இடையில் சென்றிருந்தால் நீங்கள் சொல்வது சரிதான்