ஆடி பிரம்மோற்ஸம்: அனுமன் வாகனத்தில் பெருமாள் உலா
இன்று ஆண்டாள் மாலை மாற்றல்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவத்தில் பெருமாள் அனுமன் வாகனத்தில் உலா வந்தார்.
கோயிலில் ஜூலை 21 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பெருமாள் அன்னம், சிம்மம், சேஷ வாகனங்களில் உலா வந்த நிலையில், நேற்று அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் எழுந்தருளினார்.
வீதி உலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் உலா வருகிறார் பின்னர் கோயில் வளாகத்தில் ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஜூலை 29 ஆடி தேரோட்டம் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டுவசதி துறை இரண்டாக பிரிப்பு: மத்திய அரசு உத்தரவு
-
பாக்.,கின் தவறான நடவடிக்கைக்கு கற்பனைக்கு எட்டாத கடும் பதிலடி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
-
சாலையில் பறிமுதல் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திருத்தணி போலீசார் அலட்சியம்
-
இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
-
விதியை மீறி நள்ளிரவிலும் இயங்கும் கிரஷர்களால் அருங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரம் பாதிப்பு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Advertisement
Advertisement