ஸ்ரீவி.,மாணவர் உலக சாதனை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர் நளன் கார்த்திக், காமராஜர் 100 மீட்டர் பாதையில் தொடர்ந்து 2 மணி 4 நிமிடங்களுக்கு ஸ்கேட்டிங் செய்து,
ஆஸ்கார் உலக சாதனை விருதை பெற்றுள்ளார். சாதனை மாணவர், அவரது பெற்றோர், பயிற்சியாளர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு
-
வீடியோவுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
-
வாலிபர் மரணம்; கண்கள் தானம்
-
மாநகராட்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement