வீடியோவுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
புதுடில்லி: ''நான் பதிவிட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது; ஆலோசனைகளை வழங்கிய இளம் நண்பர்களுக்கு நன்றி '' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், ''வினாத்தாள் கசிவை தடுக்க கடும் விதி களுடன் கூடிய புதிய மசோதா பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்,'' என, பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவானது, 27.1 கோடி பார்வைகளையும், 1.5 கோடி பேர் விருப்பங்களையும், 1.3 கோடி பேர் கருத்துகளையும் பெற்றது. வீடியோ வெளியிட்டதன் எதிரொலியாக அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரே நாளில் 10 லட்சம் பேர் புதியதாக பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் மற்றொரு வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இளம் நண்பர்கள் மற்றும் மக்களின் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் வீடியோவில் கூறியதாவது: "நன்றி, நண்பர்களே! நேற்று இரவு உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பதிவிட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது.
தங்களின் ஆலோசனைகளை வழங்கிய இளம்நண்பர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. நாம் தொடர்ந்து இணைந்திருப்போம். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கண்டதற்கெல்லாம் சட்டம் இயற்றும் மோடி ஏன் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டுவரவில்லை . மார்டினிடம் பி ஜே பி ஏன் 800 கோடி வாங்கினார்கள் . காங்கிரசும் பி ஜே பி இருவருமே ஊழலை ஆதரிக்கும் கட்சிகள். அன்னான் தம்பிகள் . மக்கள் தினம் தினம் லஞ்சத்தால் பாதிக்கப்படுகிறார்கள் . எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அதிகாரிகள் வெறி கொண்டுமக்களை வேட்டையாடுகிறார்கள் . மருத்துவமனையில் நடக்கும் அவலம் கொஞ்ச நஞ்சமல்ல . நிச்சயம் மாற்றம் வரும். மோடி லஞ்சத்திற்கு எதிராக கடும் சட்டம் கொண்டுவரவேண்டும் இல்லையேல் வெளியேறவேண்டும் .
A vulnerable element playing against our society and we could see the number of innocents following them without using their basic sense. Our Nation fortunately in a good hand hence we would come out of such issues soon. kudos to PM and his team. Boycot congress and it's allies
முதல் தோல்வி.
எதற்கு நன்றி ? என்ன வரவேற்பு ?
அது தசரத மர மண்டைக்கு புரியாது
கரப்பான் பூச்சிகளுக்கு ஊசி போன உணவை அல்லவா குடுக்க வேண்டும்.. எதற்கு ஆன்லைன்ல பிரியாணி ஆர்டர்?..
விடியல் சாரும் ஆரம்பத்துல இப்படித்தான் திருப்தி ஆனாரு ........ ஆனா தேர்தல் முடிவைத் தெரிஞ்சுக்கிட்டு அழுதாரு .....
வாழ்க டிஜிட்டல் பாரதம்!
இதென்ன புதுசு
1 இந்தியாவில் பல போராட்டங்கள் - விவசாயிகள், மாணவர்கள், காலிஸ்தானிகள், அமைதி வழி சமூக போராட்டங்கள் பல தீவிரவாத நாடுகளிடம் இருந்து பணம் பெற்று நடத்தப்படுவது வேதனை.
2 இதற்கான பணம் அமெரிக்கா மதமாற்ற NGO கள், பாக்கிஸ்தான், சவூதி, கத்தார், சீனா போன்ற நாடுகளில் இருந்து வருகிறது.
3 ஹவாலா மூலம் இது வரை மூலம் வந்த பணம் இப்போது, ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற இணைய தளங்கள் மூலம் கத்தார், அரேபியா நாடுகளில் இருந்து உணவு இலவச ஆர்டர் செய்யப்பட்டு, போராட்ட களத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.
4 இந்திய வளர்ச்சியை பிடிக்காத பல ஏகாதிபத்திய நாடுகள், உள்ளூர் அரசியல் சக்திகள் துணையுடன் சேர்ந்து இதை நடந்துகின்றன.
5 இதில் உள்ளூர் மற்றும் பக்கத்து மாநில தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சக்திகள் தினமும் பணம் என்ற அடிப்படையில் பணி அமர்த்தப்படுகிறார்கள்.
6 இது போன்ற சம்பவங்களில் மத்திய அரசின் தூக்கம் பிரச்சனைகளை பெரிது ஆக்குகிறது. நீட் பிரச்சனையில் இப்போது உள்ள நடவடிக்கையை 3 மாதத்திற்கு முன்னால் எடுத்து இருந்தால், பிரச்சனை இந்த அளவு தலை தூக்கி இருக்காது.
மிக அருமையாகவும் நடுநிலைமையுடனும் விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி. You have given a very objective and clear exposition of the background of this so called students agitation. Thank you.
இந்த போராட்டம் மிக ஆழமான ஒன்று. பிஜேபி மற்றும் பிரதமர் அணுகுமுறை மிக எளிதான ஒன்று.மேலும்
-
தரமற்ற ரோடு என பொதுமக்கள் எதிர்ப்பு எஸ்.ஆர். நகரில் பணிகள் நிறுத்தம்
-
மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், அரசு அலுவலர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
-
வாசகர்களை மாண்போடு அணுகும் நாளிதழ்!
-
மூன்று மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கியது தமிழக அரசு: வட்டி செலவு மட்டும் ரூ.14,618 கோடி
-
புகையிலை பறிமுதல் கடத்திய முதியவர் கைது
-
டிப்பர் லாரி மோதி தபால் அலுவலர் பலி