போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்
நமது நிருபர்
டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், 'நீட்' வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா பற்றியது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்த சதுரங்க ஆட்டம் இன்னும் ஆழமானது; நேரடியாக, லடாக் நிலப்பரப்பை இலக்காக கொண்டது.
ஏ.ஐ., புரட்சிக்கு...
கடந்த பிப்ரவரியில், ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்கா தலைமையிலான, 'பாக்ஸ் சிலிக்கா' கூட்டணியில் நம் நாடும் இணைந்தது. உலகளாவிய சிலிக்கான், செமி கண்டக்டர் மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு துறையில், சீனாவின் முழுமையான ஏக போக ஆதிக்கத்தை உடைப்பதே இந்த கூட்டணியின் நோக்கம். இந்த ஏ.ஐ., புரட்சிக்கு வலுசேர்க்க, உலகிற்கு அதிகளவில் லித்தியம் தேவைப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பெரிய அளவில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், நம் நாடு மிகப்பெரிய லாபத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில் தான், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக்கை அரசியலமைப்பு ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி வருகிறார். இது, மத்திய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களை உள்ளூர் அமைப்புகள் முறியடிக்க முழுமையான அதிகாரத்தை வழங்கும். இந்த அதிகாரம் வழங்கப்பட்டால், உள்ளூர் அமைப்புகள் லித்தியம் சுரங்கப் பணிகளை முழுமையாக முடக்க முடியும்.
சுயநலத்துக்காக...
இது, நாட்டின் உலகளாவிய ஏ.ஐ., இலக்குகளை உடனடியாக பலவீனப்படுத்தும். அப்படி நடந்தால், நம் அண்டை நாடான சீனாவுக்கு தான் லாபம். சோனம் வாங்சுக், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், சீன கம்யூ., கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர். தங்களின் சுயநலத்துக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர். இவர்களை நாம் ஆதரிப்பது அருவருப்பானது.
நாடு முழுவதும் திடீரென வெடித்துள்ள போராட்டங்கள் இயற்கையானவை அல்ல. அவை நாட்டின் எழுச்சியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஆழமான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது, செமி கண்டக்டர், விண்வெளி மற்றும் ராணுவ வளர்ச்சிகளை நாசப்படுத்துவது, 'கிரேட் நிக்கோபார்' திட்டத்தை நிறுத்துவது, வெளிநாட்டு நன்கொடை பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம்.
ஒவ்வொன்றும் தனி போராட்டம் போல் தோன்றும். ஆனால், இதற்கு பின்னால் இருப்பவர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். எனவே, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இறுதி நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுவதற்கு முன்னரே, சதித்திட்டத்தை நாம் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (68)
அப்பாவி - ,
25 ஜூலை,2026 - 07:22 Report Abuse
இப்போ மழை பெய்யாம இருப்பது கூட சீனா வின் சதியா இருக்கும். நிபுணர்களை வெச்சு ஆய்வு செய்யுங்க. 0
0
guna - ,
25 ஜூலை,2026 - 08:20Report Abuse
சீன சதி தான் என்று கூறுகிறார்கள் 0
0
Reply
ராஜா - Chennai,இந்தியா
24 ஜூலை,2026 - 13:04 Report Abuse
வெளிநாடுகளின் பங்களிப்பு கணிசமாக இருப்பது நன்றாக தெரிகிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு உறுதுணையாக இங்கே செயல்படும் அரசியல் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். 0
0
Reply
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
24 ஜூலை,2026 - 13:01 Report Abuse
இங்கேதான் நரேந்திர தமோதிர தாஸ் ராஜதந்திரம் இருக்கு சைனா மீது பழிபோட்டால் உண்மையன குற்றவாளி தானாக வெளிவந்துவிடுவான் நாம ஈஸியா அமுக்கி பிடித்துவிடலாம் என்று எண்ணி இருப்பார் ஏன் என்றால் நாமோ மற்றும் அவரோட அடிவருடிகள் எபோதும் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று கூவி போரடித்து விட்டது 0
0
சம்சூ காதர் பேட்டை - ,
24 ஜூலை,2026 - 13:37Report Abuse
எதே தஞ்சை மன்னரா? செவுளில் ஓங்கி ஒரு அரை உடுங்க போலீஸ்... சும்மா உய்ய்ய்.....னு கதறணும் பிச்@ 0
0
Reply
Raghu - ,இந்தியா
24 ஜூலை,2026 - 13:01 Report Abuse
நாட்டில் புதுசா ஏதாவது நல்ல செய்தி இருந்தா போடுங்க. இந்த எழவ கேட்டு கேட்டு அழுத்துப் போச்சு மாதாமாதம் வெளிநாட்டு சுற்றுலா டூர் பேக்கேஜ் போவாரே ஒருத்தர் அவர் இன்னும் விருது வாங்க டூர் போகலையா? அவர் போன ஒத்த ஓட்டு முத்தையா கட்சியோட ராகுலும் டூர் போவார் 0
0
ராகு - ,
24 ஜூலை,2026 - 13:41Report Abuse
எழவு ரகு இப்போதான் டாஸ்மாக் போதை தெளிஞ்சு வெளிய வருது 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
24 ஜூலை,2026 - 12:14 Report Abuse
வெளியுறவு அமைச்சர் பொங்கி இருப்பாரே 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
24 ஜூலை,2026 - 12:13 Report Abuse
உடனடியாக சீன நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க தடை செய்யப்படுமா. சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமா 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
24 ஜூலை,2026 - 12:12 Report Abuse
சீனாவின் தூதரை வரவழைத்து கண்டிக்க வேண்டியது தானே. விஸ்வகுரு நாட்டின் மீதே இப்படி செய்ய முடியுமா 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
24 ஜூலை,2026 - 12:10 Report Abuse
அப்போ ஆர் எஸ் எஸ் படை கிளம்பிப் போய் சீனாவை தாக்கப் போகிறது 0
0
ravi - ,
24 ஜூலை,2026 - 12:21Report Abuse
சூன்யம்.. உடனே ஓடி போயி டாஸ்மாக் உள்ள குடும்பத்தோட பதுங்கிக்கோ 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
24 ஜூலை,2026 - 10:36 Report Abuse
சில அறைகுறைகள் உலக அரசியல் அறிவின்றி மத்திய அரசுக்கு எதிராக இங்கு பதிவிடுகிரார்கள். தற்போது நடந்து வரும் கரப்பான் பூச்சி கலவரம் சர்வதேச சதி என்பதே உண்மை. தேசத்தின் வளர்ச்சியை முடக்குவதே அந்த தீய சக்திகளின் நோக்கம். ஆனால் அது நடக்காது. பெரிய ஆப்பு காத்திருக்கிறது. 0
0
Reply
BALAJI - Coimbatore,இந்தியா
24 ஜூலை,2026 - 10:29 Report Abuse
பாஜக அரசுக்கு போராடும்போதெல்லாம் வெளி நாட்டு சதி , தீவிரவாதி தேச துரோகி என்று சொல்லப்படும்,அனால் எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள் எல்லாம் மக்கள் போராட்டம் என்று பாஜக சொல்லும் இதெல்லாம் கேட்டு கேட்டு பழகி போச்சி 0
0
Aarbinms - Bangalorw,இந்தியா
24 ஜூலை,2026 - 11:17Report Abuse
சீனாவிடமிருந்து 2000 வாங்கிட்டியா?
அப்போ சரிதான். 0
0
VIDIYAL - MUMBAI,இந்தியா
24 ஜூலை,2026 - 12:46Report Abuse
பாஜகவை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு இந்த உபி டீஹாய் ஆட்டின் வளர்ச்சியை கிண்டல் செய்கிறது ,, 0
0
Reply
மேலும் 52 கருத்துக்கள்...
மேலும்
-
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
-
நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மதன்ராஜா
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 26)
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
-
நலம் நம் பலம் / முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு
-
மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்
Advertisement
Advertisement