விருதுநகர் நிகழ்ச்சி

(ஜூலை 26)

ஆன்மிகம்

* பிரதோஷம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.

* பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநுகர், மாலை 4:15 மணி.

* பிரதோஷம்: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், மாலை 4:15 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி





* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* பிரதோஷம்: : காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, மாலை 4:15 மணி.

* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

* 119வது அந்தர்யோகம்: ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கம், ராஜபாளையம், காலை 9:30 மணி.

* ஆடித்தபசு 7வது நாள் விழா: துணைமாலை அம்மன், திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழி, சேஷ வாகனத்தில் நகர்வலம், இரவு 7:00 மணி.

* சர்ச் திருவிழா 3ம் நாள் திருப்பலி: இஞ்ஞாசியார் சர்ச், விருதுநகர், தலைமை: பாதிரியார் பிரின்ஸ், காலை 7:30 மணி.



* சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,

காலை 6:30 மணி

* சிறப்பு பூஜை, சீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

* பிரதோஷம்:, வைத்திய நாத சுவாமி கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 4:15 மணி

* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.

* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.

* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

* பிரதோஷம்:, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, மாலை 4:15 மணி

* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார்,

மாலை 6:00 மணி.







பொது

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

* போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பெரிய மாரியம்மன் கோயில் எதிரில், ராஜபாளையம், காலை 9:00 மணி, ஏற்பாடு: வி த லீடர்ஸ் அமைப்பு.

* முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக், ராஜபாளையம், மாலை 3:30 மணி.



* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 108.70

டீசல்: 100.53

Advertisement