சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
கிரிமினல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை எதிர்த்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இயலுமா?
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கியவுடன், அது இறுதியானதாக கருத வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு எதிராக அரசு செய்யும் மேல்முறையீடுகளை விசாரிக்கக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு குடும்ப பிரச்னை ஏற்பட்டால், அவர்கள் மீதான வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுமா அல்லது அவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுமா?
தம்பதியரில் ஒருவர் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக எம்.பி., எம்.எல்.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. அந்த நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு இல்லை. குடும்ப நீதிமன்றங்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தனிப்பட்ட குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் நீதிமன்றம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
– வக்கீல் சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.
மேலும்
-
இளநிலை பட்டதாரிகள் பி.எச்டி., சேர டில்லி பல்கலை கல்விக்குழு ஒப்புதல்
-
அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
-
கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் சாவு
-
கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளாட்சி துறை இயக்குநர் ஆலோசனை
-
காங்., மாநில தலைவரை மாத்தலனா கட்சி காலி மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் புகார் வைத்திலிங்கத்துக்கு எதிராக போர்க்கொடி
-
ஆடி பொங்கல் உற்ஸவம்