கூட்டுறவு கடன் முகாம்   

சிவகங்கை, ஜூலை 26-தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை, பயிர் கடன் வழங்கும் முகாம் ஜூலை 27 முதல் 31 வரை நடக்கிறது. மாவட்டத்தில் திருவேகம்புத்துார், குன்றக்குடி, கோட்டையூர், ஆலம்பட்டு, எழுவன்கோட்டை, மல்லல், ஏரியூர், நடராஜபுரம், கல்லல், சிறுவேலங்குடி, கொல்லங்குடி, சிங்கம்புணரி, இடைக்காட்டூர், சாத்தனி, ராஜகம்பீரம், சூசையப்பர்பட்டினம், ஒக்கூர், கொம்புக்காரனேந்தல், சித்திவயல், எம்.கரிசல்குளம், முனைவென்றி ஆகிய தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை இம்முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement