டேபிளில் இருந்து விழுந்தவர் பலி
ஆத்துார்:ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்தவர் துரை, 35. ஆத்துாரில் உள்ள ேஹாட்டலில்
சப்ளையராக
பணிபுரிந்தார். நேற்று முன்தினம், இரவு மது அருந்திவிட்டு,
மணிகண்டன்
என்பவரது இலை கடையில் போட்டிருந்த டேபிளில் துாங்கினார்.
அதில் இருந்து விழுந்த அவர் இறந்துவிட்டார். ஆத்துார் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு
-
சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; தொழிலாளர்கள் 2 பேர் பலி
-
துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்கள்; கார்கில் வெற்றி தினத்தில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
-
அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!
-
வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை
Advertisement
Advertisement