கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
செஞ்சி: கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று மதியம் ஆலம்பூண்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பைக்கில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சுப்ரமணி மகன் சுபாஷ், 28; என்பவரை கைது செய்து, 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே வாகனத்துக்கு 250 அபராத ரசீதுகள்! அபராத மதிப்பு ரூ.3 லட்சம்
-
பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்
-
குளித்தலையில் டாக்டர் பற்றாக்குறை கரூர், திருச்சிக்கு செல்லும் நோயாளிகள்
-
மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து
-
அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்
-
சேதமடைந்த நீரேற்று நிலைய தடுப்பு சுவர்: ஊழியர்கள் அச்சம்
Advertisement
Advertisement