இன்று இனிதாக (27.07.2026) திருவள்ளூர்
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 7:00 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.
தீமிதி திருவிழா ஓசூரம்மன் கோவில், விஸ்வநாதபுரம், மப்பேடு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி.
சிறப்பு அபிஷேகம் முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
மேலும்
-
ஒரே வாகனத்துக்கு 250 அபராத ரசீதுகள்! அபராத மதிப்பு ரூ.3 லட்சம்
-
பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்
-
குளித்தலையில் டாக்டர் பற்றாக்குறை கரூர், திருச்சிக்கு செல்லும் நோயாளிகள்
-
மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து
-
அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்
-
சேதமடைந்த நீரேற்று நிலைய தடுப்பு சுவர்: ஊழியர்கள் அச்சம்