ஊமங்கலம், அம்பேத்கர் நகரில் மின்தடை

ஊமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி

காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை ஊமங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுகூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், ஊ.அகரம், இருப்புகுறிச்சி, அரசகுழி, ஊ.கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம்.

Advertisement