இன்று இனிதாக
பச்சை நிற சாய்பாபா கோவில்
குரு பூர்ணிமாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 9:30 மணி. விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம்: காலை 11 மணி. மஹா தீபாரதனை: மதியம் 12 மணி. பிரசாதம்: மதியம் 12:45 மணி. சக்ர மஹா நேரு நவாவரண பூஜை: மாலை 5:30 மணி. ஆரத்தி, பிரசாதம்: மாலை 6:00 மணி. மங்கள ஆரத்தி: மாலை 7:30 மணி. இடம்: ஸ்ரீ வர்த்தமான் நகர், ஊரப்பாக்கம்.
மூகாம்பிகை அம்மன் கோவில்
நித்திய அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. பவுர்ணமி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாரதனை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
நாகாத்தம்மன் கோவில்
அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. பவுர்ணமி பூஜை: இரவு 7:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பாலசுப்ரமண்ய சுவாமி ஸத்சங்கம்
செல்லபாண்டியன் குழுவினர் வழங்கும் பக்தி இன்னிசை: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
வேண்டவராசி அம்மன் கோவில்
மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6::30 மணி முதல் மதியம் 11:45 வரை. மாலை 6:30 மணி முதல் 7:45 வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, காலை: 6:10 மணி. பவுர்ணமி பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
மருந்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. பவுர்ணமி பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
வேதகிரீஸ்வரர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி. மாலை 5:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: திருக்கழுக்குன்றம்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
வரதராஜ பெருமாள் கோவில்
அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம் தாலுகா.
ஆத்மநாத சுவாமி கோவில்
நித்திய பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
ஆராதனை, பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்:- 2, மறைமலை நகர்.
பசுபதீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
ஓம் சக்தி விநாயகர் கோவில்
நித்திய பூஜை: மாலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
இரணியம்மன் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.
மேலும்
-
அமைச்சர் கீர்த்தனாவுடன் மோதலா; 'அதெல்லாம் பொய்' என்கிறார் ஜெகதீஸ்வரி
-
தேசிய யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
-
ரேஷன் கார்டில் பெயர் மீண்டும் மீண்டும் நீக்கம்
-
குப்பையால் பொலிவிழந்த ‘அக்மார்க்’ ஆய்வக கட்டடம்
-
குடியிருப்பு பகுதியில் குப்பை தேக்கம் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
-
ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா கோலாகலம்