ரேஷன் கார்டில் பெயர் மீண்டும் மீண்டும் நீக்கம்
கோவை: இறந்த கணவரின் பெயரை ரேஷன் அட்டையில் நீக்கக் கோரிய நிலையில், உயிருடன் இருக்கும் பெயரை நீக்கியதால், ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் தாராபாய் என்பவர் மனு அளித்தார்.
தாராபாய் கூறுகையில், “2019ல் கணவர் இறந்தார். ரேஷன் கார்டில் அவர் பெயரை நீக்க மனு அளித்தேன். எனது பெயரை நீக்கிவிட்டனர். அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதில் இல்லை. கலெக்டரிடம் மனு அளித்ததை தொடர்ந்து பிரச்னையை சரிசெய்து, கடந்த ஆக., வரை ரேஷன் பொருட்கள் பெற்று வந்தேன். தற்போது மீண்டும் எனது பெயரை நீக்கியுள்ளனர். இதுகுறித்து வட்டார ரேஷன் அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால், மீண்டும் கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்,” என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி
Advertisement
Advertisement