பழைய கார் ஷோரூமில் கார் , பணம் திருட்டு
காரைக்குடி. ஜூலை 29
காரைக்குடி போக்குவரத்து நகர் அருகே காசி என்பவருக்கு சொந்தமான ஷோரூமில் பழைய கார்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஷோரூமை மூடி விட்டு வீட்டிற்கு சென்ற உரிமையாளர் காசி, நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடை திறந்து கிடந்துள்ளது. கடையில் நின்ற ஒரு கார் மற்றும் அலுவலகத்தில் வைத்திருந்த ரூ. 22 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
Advertisement
Advertisement