அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
@quote@ தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தர, உச்ச நீதிமன்றம் அல்லது காவிரி மேலாண்மை வாரியத்தை, த.வெ.க., அரசு அணுகியிருக்க வேண்டும்.
காவிரியில் மேகதாது அணை கட்ட, கர்நாடகம் முயற்சி எடுத்து வருகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, சென்னையில் ஆகஸ்ட், 1ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்போம்.
- கிருஷ்ணசாமி,
தலைவர், புதிய தமிழகம் கட்சிquote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மினி டெம்போ வாகனம் மோதி கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
-
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
-
அக்கராயபாளையத்தில் திருத்தேர் திருவிழா
-
பெண்கள் மீதான அவதுாறு குறித்து நடவடிக்கை த.வெ.க., ஆட்சி மீது சி.வி.சண்முகம் காட்டம்
-
பழந்தமிழ் எழுத்துகள் ஒரு நாள் பயிலரங்கம்
-
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கல்லீரல் ஆரோக்கிய விழிப்புணர்வு
Advertisement
Advertisement