ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜூலை 29-
மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை நீக்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சப்பாணிமுத்து கோரிக்கையை விளக்கி பேசினார். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் பாண்டி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் செல்லமுத்து நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் உதயசங்கர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி
Advertisement
Advertisement