வி.கே., சிகிச்சை மையத்தில் நரம்பியல் பிரச்னைக்கு தீர்வு
கடலுார் அரசு மருத்துவமனை அருகில், மஞ்சக்குப்பம், வள்ளலார் நகர் விரிவில் டாக்டர் சங்கரன், இருதய மருத்துவனை எதிரில், வி.கே., நியூரோ கிளினிக் இயங்கி வருகிறது. இங்கு, நரம்பியல் சிறப்பு டாக்டர் வினோத் கண்ணன் சிகிச்சை அளித்து வருகிறார். இங்கு, இ.சி.ஜி.,-இ.எம்.ஜி.,-என்.சி.எஸ்., மற்றும் பிசியோதெரபி போன்ற சிகிச்சை வசதிகள் உள்ளன. பார்வை நேரம் மதியம் 1:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை.
முன்பதிவிற்கு 9150294759 என்ற எண்ணில் காலை 10:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இங்கு நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி
Advertisement
Advertisement