சுந்தரவிநாயகர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில் 43ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை ஜூலை 29ல் நடக்கிறது.
பவுர்ணமியை முன்னிட்டு முத்தியால்பேட்டை சுந்திர விநாயகர் சுப்ரமணியசுவாமி, சித்திவிநாயகர் கோவிலில் 43ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை இன்று மாலை 5:00 மணிக்கு மகாலட்சுமி பூஜை எனப்படும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
இப்பூஜையில் சுமங்கலிகள், கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான செங்குந்த மரபினர்கள் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
Advertisement
Advertisement