இளம்பெண் மாயம்
புதுச்சேரி: கடைக்கு சென்ற இளம்பெண் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார், வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா, 18; பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் வீட்டில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.
அதையடுத்து அனிதா கடைக்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
Advertisement
Advertisement