'ஹோண்டா'வின் 10 அறிமுகங்கள்

'ஹோ ண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், ஒரே நாளில் 10 இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், ஆறு புதிய வாகனங்களும், நான்கு மேம்படுத்தப்பட்ட வாகனங்களும் அடங்கும். இவை, பெட்ரோல், இ.வி., எத்தனால் கலப்பு பெட்ரோல் என பல்வேறு மாடல்களில் வந்துள்ளன.
Latest Tamil News

Advertisement