சந்தை நிலவரம்
கச்சா எண்ணெய் (ஏற்றம்)
29.07.2026 - $87.27 / பீப்பாய்
30.07.2026 - $87.41/ பீப்பாய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால் விலை சற்று உயர்ந்து உள்ளது.
ரூபாய் மதிப்பு (ஏற்றம்)
29.07.2026 - 95.76
30.07.2026 - 95.67
உள்நாட்டு பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால் ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement