நாட்டுக்கோழி விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, சந்தையூரில் வாரச்சந்தை
நடந்தது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு
கொண்டு வந்தனர்.
நேற்று கூடிய சந்தையில் ஆடி 18ஐ முன்னிட்டு, ஆடு,
கோழிகள் விலை உயர்வுடன் விற்பனை நடந்தது. 8 கிலோ கொண்ட ஆடு, 8,500
ரூபாய் விற்றது. நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாயில் இருந்து, 500
ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டுக்கோழி விலை உயர்வு மூலம், விவசாயி
களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement