சூதாடிய 8 பேர் கைது
வடமதுரை:வேலாயுதம்பாளையம் பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள மயானப் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த டி.புதூர் ரமேஷ் 36, விக்னேஷ் 20, மருதுபாண்டி 25, பாண்டியன் 49, ரெங்கதுரை 33, வடிவேல்முருகன் 33, ராஜா 35, முருகேஷ் பாண்டி 36 ஆகியோரை கைது செய்தனர். ரூ.1,200 கைபற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement