வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் ( 4.8.2026)
முந்திரி (பிரீமியம்)
கடந்த வாரம் : ரூ.1,000
தற்போது : ரூ.1,000
வரத்து சீராக உள்ளது. தரத்தை பொறுத்து 700 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும் விற்பனை சூடுபிடித்து உள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
பண்ருட்டி, கடலுார்.
கொள்ளு
கடந்த வாரம் : ரூ.42.50
தற்போது ரூ.53.80
வரத்து சீராக உள்ளது. விதைப்புக்காக கொள்ளு வாங்குவதால் விலை உயர்ந்து வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
வேலுார்.
சின்ன வெங்காயம்
கடந்த வாரம் : ரூ.53.00
தற்போது : ரூ. 55.00
மொத்த விலையில் 35 முதல் 55 ரூபாய் வரைக்கும் சில்லரை விலையில் 60 முதல்
65 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளதால்
மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
செட்டிக்குளம், பெரம்பலுார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
Advertisement
Advertisement