சுகாதார துறையில் இறகுபந்து போட்டி: கடலுார், வடலுார் அணி முதலிடம்
கடலுார்: கடலுாரில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நடந்த இறகுப்பந்து போட்டியில் கடலுார் அணி முதலிடம் பிடித்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சுகாதாரத் துறை சார்பில் துறையில் பணிபுரியும் டாக்டர்கள்: இப்போட்டியில் கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 ஆண்கள் அணி: இவர்கள் அனைவரும் கடலுார் அணி வீரர்கள் ஆவர்.
பெண்கள் பிரிவில் வடலுார் அணி டாக்டர்கள் ஷப்ரினா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் பரிசு வழங்கினார். :
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில பூப்பந்து போட்டி பள்ளி மாணவிகள் சாதனை
-
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் ‘ஹர் கர் திரங்கா’ தேசிய கொடி ஏற்றம்
-
ஜனாதிபதி வண்ண விருது சின்னம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
-
விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
-
உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சென்னை நபர் பலி: 3 பேர் படுகாயம்
-
யோகா போட்டி பரிசளிப்பு விழா
Advertisement
Advertisement