மாநில வாலிபால் போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
சென்னை, சாய்ராம் இன்ஜினியரிங் கல்லுாரியில் கடந்த ஜூலை, 29 ம் தேதி அன்று நடந்த மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர். மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர்கள் ராஜா, பழனிக்குமார் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில பூப்பந்து போட்டி பள்ளி மாணவிகள் சாதனை
-
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் ‘ஹர் கர் திரங்கா’ தேசிய கொடி ஏற்றம்
-
ஜனாதிபதி வண்ண விருது சின்னம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
-
விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
-
உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சென்னை நபர் பலி: 3 பேர் படுகாயம்
-
யோகா போட்டி பரிசளிப்பு விழா
Advertisement
Advertisement