என்.எப்.ஓ.,: 'பிராங்க்ளின் டெம்பிள்டன்' மியூச்சுவல் பண்டு

திட்டத்தின் பெயர்

'பிராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் பண்டு'

என்.எப்.ஓ., காலம்

ஆக., 5 - ஆக., 11 வரை

குறைந்தபட்ச முதலீடு

ரூ.5,000

நோக்கம்

ப ல்வேறு கடன் பத்திரங்கள் மற்றும் மனி மார்க்கெட்டில் முதலீடு செய்து, குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தை ஈட்டுவது.

Advertisement