அறிவியல் ஆயிரம் : கடலோர பகுதிக்கு இரட்டை அடி
அறிவியல் ஆயிரம்
கடலோர பகுதிக்கு இரட்டை அடி
கடலோர நகரங்களில் வசிப்போருக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது. அப்பகுதியின் நிலம் தாழ்வடைவது என இரு பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது என ஜெர்மனியின் முனிச் டெக்னிக்கல் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் கடலோரப் பகுதிகளில் சராசரி கடல்நீர்மட்டம் ஆண்டுக்கு 6 மி.மீ., உயர்கிறது. மற்ற கடலோர பகுதிகளை விட மூன்று மடங்கு அதிகம். நிலத்தடி நீர் எடுத்தல், எண்ணெய், எரிவாயு பிரித்தெடுத்தல், நகர்ப்புற வளர்ச்சி, வண்டல்மண் இறுகுதல், இயற்கையான புவியியல் செயல்முறை ஆகியவையே இதற்கு காரணம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது
-
ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 பெஸ்காம் அதிகாரிகள் கைது
-
கல்லால் அடித்து வாலிபர் கொலை
-
அறிவியல் கழக விடுதியில் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement