போலீஸ் செய்திகள்...திண்டுக்கல்

பழநி: பழநி புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ணன் 65, கட்டிட தொழிலாளி. குடும்ப பிரச்னையால் மனவேதனை அடைந்த இவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

பலத்த தீக்காயம் அடைந்ததில் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக் கின்றனர்.

Advertisement