தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
சென்னை: தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட். இவர் தற்போது தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தவெகவின் செய்தி தொடர்பாளாரக உள்ள பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரான பெலிக்ஸ் ஜெரால்ட் யூடியூப் சேனல் நடத்தி சமூக மற்றும் அரசியல் கருத்துகளை வீடியோவாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
07 ஆக்,2026 - 17:42 Report Abuse
சரியான தேர்வு கிறித்துவ முதல்வர் கிறித்துவ பெலிக்ஸ் ஆதரவு??? 0
0
Reply
sankaran - hyderabad,இந்தியா
07 ஆக்,2026 - 17:07 Report Abuse
மதம் மாறியவர்கள் எப்படி சிறுபான்மை ஆக முடியும்.. சிறுபான்மை என்றால் வேறு நாட்டில் இருந்து இங்கே குடி பெயர்ந்தவர்கள். அப்படி பார்த்தால் இலங்கை தமிழர்களை சிறுபான்மை என்று சொல்லலாம்.. 0
0
Reply
CPs - Chennai,இந்தியா
07 ஆக்,2026 - 11:31 Report Abuse
பெலிக்ஸ் ஜெரால்டு ஒரு நம்பர் ஒன் ப்ராடு . 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement