இன்று இனிதாக

அமாவாசை தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். அமாவாசை தரிசனம் – காலை 5:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். சீனிவாச பெருமாள் அபிஷேகம் – காலை 9:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சிகால பூஜை – மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

நாகாலம்மன் கோவில், சத்திரஞ்ஜெயபுரம் கிராமம், திருத்தணி. யாகசாலை பூஜை – காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 9:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம் – காலை 9:00 மணி.

சக்தி கணபதி கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி. மண்டலாபிஷேகத்தை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம் – காலை 8:30 மணி.



தொடர்புக்கு

98940 09603 / dmrthiruvallur@dinamalar.in

Advertisement