ஊராட்சி அலுவலகம் முற்றுகை
சின்னாளபட்டி:ஆத்துார் ஒன்றியம் பித்தளைபட்டி ஊராட்சி பகுதிக்கு காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வாரங்களாக இப்பகுதியில் குடிநீர் வழங்கலில் குளறுபடிகள் நீடிக்கிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தின் முன் திரண்டனர். ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தால் கலைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement