திருவாசக முற்றோதல்
கன்னிவாடி;புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சித்தரின் மகா சமாதி நட்சத்திரத்தில் 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. முன்னதாக திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை
-
சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து5 பவுன் பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
-
பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம்: நுரையாக பொங்கி வந்ததால் பரபரப்பு
-
இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி
-
அம்பத்துாரில் 40 வயது பெண் சரமாரியாக வெட்டி கொலை
-
குர்னுார் பிரார் 'புயல்' வீசுமா... * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா
Advertisement
Advertisement