பிரதமருக்கு எதிரான கருத்துகள் நாட்டின் பெருமையையே சிதைக்கிறது: ராகுலுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்பு
புதுடில்லி: பிரதமர் குறித்தும், வெளியுறவு கொள்கை குறித்தும் ராகுல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது, நாட்டின் பெருமையையே சிதைக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி உள்ளதாவது;
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் மோடி மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை பற்றி பேசியுள்ள கருத்துகள் மிகவும் அற்பமானவை, கண்டிக்கத்தக்கவை. தனிப்பட்ட முறையில் அவரின் பேச்சு மிகுந்த வேதனையை தருகிறது.
என்னுடைய நீண்டநாள் அரசியல் வாழ்க்கையில், எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்தும் இப்படிப்பட்ட நாகரிகம் இல்லாத, கற்பனையும் செய்து பார்க்க முடியாத செயலை கண்டது இல்லை. அவரின் செயல், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் அறிகுறி.
பிரதமர் மீது ராகுலுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் அதிருப்தி இருக்கலாம். அதற்காக வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க செயல்பட்டு வரும் அவரை நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. அவருக்கு எதிராக வைக்கப்படும் கருத்துகள் நாட்டையும், இந்தியர்களையும் வேதனைப்படுத்துகின்றன. சர்வதேச அளவில் நாட்டின் பெருமையையும் அவமதித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியத்தையும் சிதைத்துவிட்டார்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ராகுல் என்ன சொன்னார் என்று குறிப்பிடாமல் சும்மா சும்மா புலம்பிக் கொண்டிருந்தால் எப்படி? நேற்று அனுராக் இன்று ராஜ்நாத் அப்புறம் அமித் கடைசியில் யாரோ பிரதமர் என்று நினைத்துக்கொண்டு அவரும் புலம்புவாரோ.
ராகுல். அதற்க்கு சரிப்பட்டு வரமாட்டார்.... ராகுல் திருந்தாத ஜென்மம்..... வெளிநாட்டில் செய்தியாளர் நேர்காணலில்.... உங்கள் கூட்டணி இண்டியா கூட்டணியா.... இல்லை இண்டி கூட்டணியா என்று நெறியாளர் கேட்க..... அது வந்து.... வந்து.... என்று ராகுல் உளறிய அழகை பார்க்க வேண்டுமே.... இண்டி கூட்டணியை... இந்தியா கூட்டணி என்று பொய் கூறினால்..... அது உண்மையாகி விடுமா ?
பிரதமரை கொள்கை ரீதியாக செயல்பாடு குறித்து எதிர் கருத்து தெரிவிப்பது என்பது தவறு கிடையாது. ஆனால் நாகரிகமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு தனிப்பட்ட நபரும் நாட்டை விட உயர்ந்தவர் இல்லை பிரதமர் உட்பட
ராகுலுக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவி குடுத்தால் துதி பாடுவார்
இதெல்லாம் அர்த்தமற்ற கண்டனம்.இவர் மீதுள்ள வழக்குகளை விரைவுபடுத்தி தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்ங்கள்.இல்லையென்றால் நாட்டையும் நாட்டு மக்களையும் பிரதமரையும் வயிற்றெறிச்சலில் அசிங்கபடுத்திக்கொண்டுதான் இருப்பார்
ராகுல் ஒரு தரை டிக்கெட்.
வெளியுறத்துறைக்கும் கூட கூறாமல் அடிக்கடி அடுத்தவன் பணத்தில் வெளிநாட்டில் சென்று அங்கு உரை நிகழ்த்துபவர் இந்திய பிரஜையா?
We should not support such opposition leaders if their actions are not in the public interest. In my opinion, he has not demonstrated the capability or leadership expected of someone in his position and has achieved very little.
இன்னொரு ஜோக்கர்.
அவராவது ஜோக்கர் ஆனால் உன்னைப் போல தேசதுரோகி இல்லை
இன்னொரு கரப்பான்
ராகுலை விரைவில் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்மேலும்
-
என்று தணியும் இந்திய ஹாக்கி தாகம்... * தீருமா 51 ஆண்டு உலக கோப்பை ஏக்கம்
-
600வது டெஸ்டில் அசத்துமா இந்தியா... * இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை
-
செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
-
இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்
-
கெங்கை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
-
திண்டுக்கல் அணி கலக்கல்: சேலம் அணியை வென்றது