பார்லிமென்ட் கூட்டுக்குழு
பார்லிமென்ட் கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) என்பது ஆளும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களை கொண்டது. இது மசோதா, ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளின் மீது விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் ராஜ்யசபா எம்.பி.,யை விட இரு மடங்கில் லோக்சபா எம்.பி.,க்கள் இருப்பர்.
எண்ணிக்கை நிலையானது இல்லை. இக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை பார்லிமென்டில் சமர்பிக்கப்படும். ஆனால் இதை ஏற்பதா, இல்லையா என்பது அரசின் முடிவு பொறுத்தது. முதல் ஜே.பி.சி., 1987ல் 'போபர்ஸ்' முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகள், புதர் மண்டிய நீர்வரத்து ஓடைகள் சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
-
அரசு தேங்காய் கொள்முதல் செய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை
-
கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
-
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தினம்
-
அரிஸ்டோ பள்ளியில் சுதந்திர தினம்
-
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினம்
Advertisement
Advertisement