சரஸ்வதி வித்யாலயா  பள்ளியில் சுதந்திர தினம்

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. 

பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். ‘நாட்டின் சுதந்திரம் வளர்கிறது’ என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 

Advertisement