ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தினம்
கடலுார்: கடலுார் ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழா நடந்தது. கடை உரிமையாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி, தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். கடை உரிமையாளர்கள் ஹரிஹந்த், சித்தார்த் முன்னிலை வகித்தனர். ஜூவல்லரி வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழாவில், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாஜ்பாய் நினைவு தினம்; டில்லியில் ஜனாதிபதி, சிபிஆர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது
-
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி; அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலம்
-
6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
-
11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்!
-
நெரூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement