அரிஸ்டோ பள்ளியில் சுதந்திர தினம்
கடலுார்: கடலுார், வண்டிப்பாளையம் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
பள்ளியின் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றி வைத்தார். பள்ளி முதல்வர் சங்கீதா வரவேற்றார்.
மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் பிரார்த்தனை
-
லோக் நிவாசில் தேனீர் விருந்து
-
இந்தியா அமர்க்கள ஆரம்பம் * உலக ஹாக்கி தொடரில்...
-
சதம் விளாசினார் தேவ்தத் படிக்கல் * முதல் நாளில் இந்திய அணி அபாரம்
-
டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
-
தொழில் வர்த்தக மாநாடு மதுரையில் துவங்கியது
Advertisement
Advertisement