காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

ஆடி திருவிழா * கூழ்வார்த்தல், படவேட்டம்மன், பச்சையம்மன், துர்க்கையம்மன் கோவில், ஓரிக்கை, கண்ணகிபுரம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி; ஊரணி பொங்கல் வைத்தல், மதியம் 2:00 மணி; அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி.

* கூழ்வார்த்தல், நவ துர்க்கையம்மன், பச்சையம்மன், படவேட்டம்மன் கோவில், சர்வோதயா நகர், ராஜன் நகர் விரிவு, ஓரிக்கை, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி; பொங்கல் வைத்தல், மாலை 4:00 மணி; அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.

* புவனேஸ்வரி அம்மனுக்கு 11வது ஆண்டு ஆடி திருவிழா, கூழ்வார்தல், குபேர விநாயகர், புவனேஸ்வரி அம்மன் கோவில், பேராசிரியர் நகர் பகுதி – 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி, நாக சதுர்த்தி முன்னிட்டு ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிேஷ அலங்காரம், மாலை 6:00 மணி.

ராகு கால பூஜை * விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை.

* துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை.

* கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.

துாய்மை பணி * நால்வர் நற்பணி குழு சார்பில், 26வது துாய்மைப் பணி, மண்டலேஸ்வரர் கோவில், பாவாசாகிப்ேபேட்டை, வாலாஜாபாத் வட்டம், காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம் * கிராம தேவதை திருவாத்தி அம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

 *அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

சிறப்பு வழிபாடு * அஸ்தம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு * பள்ளி மாணவ- – மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 – 7:30 மணி வரை; மாலை 5:30 – 6:45 மணி வரை.

அன்னதானம் * அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

Advertisement