அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் பிரார்த்தனை
புதுச்சேரி: அரவிந்தர் பிறந்த தினத்தையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
மகான் அரவிந்தர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சமாதிக்க மலர் அஞ்சலி செலுத்தி, அவரது அறையை தரிசனம் செய்தனர். ஆசிரமத்தில் நடந்த கூட்டு தியானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
-
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம்
-
மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
-
‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு
Advertisement
Advertisement