சூதாடிய 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரீத்தா நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பெருவங்கூர் ஏரிக்கரை அருகே பணம் வைத்து சூதாடிய மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்த கோபால், 38; வடக்கனந்தல் சின்னமுத்து, 40; நிறைமதி ஏழுமலை, 25; சமத்துவபுரம் செல்வம், 39; மலைக்கோட்டாலம் வெங்கடேசன், 35; பெருவங்கூர் மாயவன், 63; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 35 ஆயிரத்து 580 ரூபாய் மற்றும் புள்ளித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை
Advertisement
Advertisement