சுதந்திர தின விழா
தேவகோட்டை: * தேவகோட்டை ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் செயலர் வெங்கடேசன் தலைமையில் ராமநாதன் கொடியேற்றினார். ஆசிரியை கிளாரா ஜெனிபர் சுதந்திர தின கட்டுரை வாசித்தார்.
* தேவகோட்டை நூலகத்தில் வாசகர் வட்ட தலைவர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் நூலகர் சூரசங்கரன் கொடியேற்றினார்.
* வெளிமுத்தி விலக்கு புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அமலோற்பவம் தலைமையில் தலைமையாசிரியர் அருள்செல்வி முன்னிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜவஹர் தேசிய கொடி ஏற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் மேரி பேசினார்.
யாதவ நர்சரி தொடக்கப்பள்ளியில் தலைவர் தனுஷ்கோடி தலைமையில் நிர்வாகிகள் அர்ச்சுனன், பாலமுருகன், ராஜேந்திரன் முன்னிலையில் தங்கவேலு கொடி ஏற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை
Advertisement
Advertisement