மூன்றாவது குழந்தை பெறுவதை ஊக்குவிப்பதா?

மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை ஓராண்டாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது குழந்தை பெறுவதை கொள்கை ரீதியாக ஊக்குவிக்கக்கூடாது.

குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதால், ஆண் ஊழியர்களுக்கும், 'பெட்டர்னிட்டி' விடுமுறை வழங்க வேண்டும். பிரபல நடிகை குறித்து, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் வந்த செய்தி பற்றி எனக்கு தெரியாது. நான் முரசொலியை எப்போதுமே படிப்பது இல்லை.

- கார்த்தி, காங்கிரஸ் எம்.பி.,

Advertisement